1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 அக்டோபர் 2018 (19:07 IST)

நூறு வயது மூதாட்டியை வன்புணர்வு செய்த இளைஞர்...

சமீப காலமாக இணையதள வக்கிரமான  போதை பழக்கத்திற்கும் அடிமையாகும் இளைஞர்கள் தம் பகுத்தறிவை தொலைத்துவிட்டு கற்பனையில் உலவுகிறார்கள். தவறான பாதையில் செல்கிறோம் என உணர்வு இல்லாமல் சுயத்தை தொலைத்து தங்களுக்கே சுமையாக வாழ்கின்றனர்.
இந்நிலையில் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்பதும் உணாராமல் வாழ்கின்றனர்.
இம்மாதிரியாக ஒரு நிகழ்வுதான் தற்போது நிகழ்ந்திருக்கிறது.
 
ஆம். மேற்குவங்க மாநிலத்தில் 100 வயது மூதாட்டியை வன்புணர்வு செய்த  அர்கா பிஸ்வாஸ் என்ற 20பது இளைஞரை  போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் பத்திரமாக வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
 
கைது செய்யப்பட்டுள்ள அர்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.