செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 21 ஜூன் 2022 (20:06 IST)

குடியரசு தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிப்பு |

Yashwant Sinha
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்கா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இன்று சரத்பவார் தலைமையில் நடைபெற்ற 17 எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஒருமித்த கருத்தாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இவர் பாஜக அறிவிக்கும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுவார் என தெரிகிறது
 
 மேலும் யஷ்வந்த் இதற்கு முன்னர் பாஜகவில் இருந்தவர் என்பதும் பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது