1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (23:16 IST)

பப்ஜியின் திரும்ப வருகிறதா? சீனாவுடன் உறவை முறித்துக் கொண்ட பப்ஜி நிறுவனம் !

பப்ஜியின் திரும்ப வருகிறதா? சீனாவுடன் உறவை முறித்துக் கொண்ட பப்ஜி நிறுவனம் !
சமீபத்தில் மத்திய அரசு இளைஞர் மற்றும் சிறுவர்களின் ஆன்லைன் விளையாட்டு கேமான பப்ஜியை தடை செய்தது.

இதனால் பலரும் ஏமாற்றம் அடைந்தாலும் புதிய பாஜி விளையாட்டு வரவுள்ளதாக அக்‌ஷய் குமார் தெரிவித்தார்.

இந்நிலையில் பப்ஜி மீதான தடையை நீக்க சீன நாட்டுடனான உறவை துண்டிக்க சீன கேமிங் நிறுவனமான டென்சென்னிடம் இருந்து அதன் உரிமையை வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

 அநேகமாக இந்தியாவின் மீண்டும் பப்ஜி வர வாய்ப்புள்ளது என தெரிகிறது.