வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (20:26 IST)

''க்யூட் தேர்வு'' முடிவுகள் எப்போது? முக்கிய தகவல்

மத்திய பல்கலைக்கழகங்களில் இள நிலை பட்டப்படிப்புகளில் சேர க்யூட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது இத்தேர்வுகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கி, ஆகஸ்டில் முடிந்தன.

இந்த நிலையில், இத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் கேளி எழுப்பி வந்த  நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு  தலைவர் ஜெகதீஸ், இளக்கலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு முடிவுகள் வரும் 15 ஆம் தேதி வெளியாகும் என்றும் தேர்வு முடிவுகள் அடிப்படையில், மாணவர்களின் சேர்க்கை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முகமை  நடத்திய இத்தேர்வு முடிவுகள்,  தொழில்  நுட்பப் பிரச்சனைகாஅல் தாமதமாகி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மண் நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் கூறியுள்ளதாவது:

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதியில் அடுத்த 24 மணி  நேரட்த்ல் தவு மண்டலாமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. எனவே, தேனி, திண்டுக்கல்,கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நாளையும் நாளை முறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.