வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 16 செப்டம்பர் 2021 (15:46 IST)

''வாட்ஸ்ஆப்''-ல் பிரைவசி இல்லை- சி.இ.ஒ அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் இந்தியாவில் உள்ள சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்தது.

இதுகுறித்து வாட்ஸ் ஆப் நிறுவாத்தில் சி.இ.ஒ ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். அதில்,  இந்தியாவில் அறிவிக்கப்பட்ட புதிய ஐடி விதிகள்  எண்டு-டு- எண்ட் என்கிரிப்பஷன்ஸ் கிடைக்கும் பாதுகாப்பைக் குறைப்பதாகவ உள்ளது.

தற்போது, இந்த வாட்ஸ் ஆப் ஊடகத்தில் ஒரு தனிப்பட்ட நபருக்கு தகவல் அனுப்பும் ஒருவரைக் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் அற்ளிக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளதால் இதில் தனிநபர் பிரைவசி பின்பற்றப்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.