திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 21 ஜூன் 2022 (19:37 IST)

போதையில் இருந்த பெண்.... போலீஸை தாக்கும் வீடியோ வைரல்

police attaked by women
மும்பையில் உள்ள சாலையில் போதையில் இருந்த பெண்  போலீஸ் காரர் ஒருவரை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது,.

 மகாராஷ்டிர மா நிலம் மும்பையில் உள்ள ஒரு சாலையில் போதையில் இருந்த ஒரு பெண், அங்குள்ள போலிஸ் அதிகாரி மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியை சரமாரியாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாலையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுடன் போலீஸை தாக்கி அப்பெண் மக்கள் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்