திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 5 செப்டம்பர் 2022 (14:33 IST)

சுங்கச்சாவடி தடுப்புகளை இடித்துச் சென்ற வாகனங்கள்- அகிலேஷ் டுவீட்...வைரல் வீடியோ

utterpradesh
உத்தரபிரதேச மாநிலத்தில்  உள்ள தடுப்புகளை மணல் கொள்ளையர்கள் தடுப்புகளை இடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மா நிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  இரண்டாவது முறையாக பாஜக தொடர்ந்து பாஜக ஆட்சி  நடத்தி வரும் நிலையில், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த  நிலையில், ஆக்ராவில்  டிராக்டரில் மணல் நடத்தி வந்த கொள்ளையர்கள் அங்குள்ள சுங்கச்சாவடியில் இருந்த தடுப்புகளை தகர்த்துவிட்டு, சென்றனர். இதைப் பார்த்த சுங்கச்சாவடி ஊழியர்கள் செய்தறியாமல் திகைத்து நின்றனர்.

இந்த வீடியோ அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்த நிலையில், இதை தற்போது,  சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் விழா இன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் விழாவில் கலந்துகொண்டார்.