1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Union Minister Ram Vilas Baswan's son reported dead

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் காலமானதாக அவர் மகன் தகவல்…

Union Minister
மத்திய இணை அமைச்சரும் எல்ஜேபி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் காலமானதாக அவரது மகன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் பாஜக தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
’’நான் எனது நண்பனை இழந்து விட்டேன்’’ …பிரதமர் மோடி இரங்கல்!