1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 30 மே 2019 (21:40 IST)

25 கேபினட், 9 தனிப்பொறுப்பு, 24 இணை அமைச்சர்கள் பதவியேற்பு!

இந்தியாவின் பிரதமராக சற்றுமுன்னர் நரேந்திரமோடி பதவியேற்றதை அடுத்து மொத்தம் 58 அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களில் 25 பேர் கேபினட் அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் 24 இணை அமைச்சர்கள் ஆகும்.
 
கேபினட் அமைச்சர்களின் பெயர்கள்:
 
1. நரேந்திர மோடி
2. ராஜ்நாத் சிங்
3. அமித் ஷா
4. நிதின் கட்கரி
5. சதானந்த கவுடா
6. நிர்மலா சீதாராமன்
7. ராம்விலாஸ் பஸ்வான்
8. நரேந்திரசிங் தோமர்
9. ரவிசங்கர் பிரசாத் 
10. ஹர்சிம்ரத்கௌல் பாதல்
11. தவார்சந்த் கெஹ்லாட்
12. சுப்ரமண்யம் ஜெய்சங்கர் 
13. ரமேஷ் போஹ்ரியால் 
14. அர்ஜுன் முண்டா
15. ஸ்மிருதி இரானி
16. ஹர்ஷ்வர்தன் 
17. பிரகாஷ் ஜவடேகர்
18. பியூஷ் கோயல்
19. தர்மேந்திர பிரதான்
20. முக்தர் அப்பாஸ் நக்வி
21. பிரகலாத் ஜோஷி
22. மகேந்திரநாத் பாண்டே
23. அர்விந்த் கண்பத் சவாந்த்
24. கிரிராஜ் சிங்
25. கஜேந்திரசிங் ஷெகாவத்
 
அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)
 
1. சந்தோஷ்குமார் கெங்வார்
2. ராவ் இந்தர்ஜித் சிங்
3. ஸ்ரீபாட் யசோ நாயக் 
4. ஜிதேந்திர சிங்
5. கிரண் ரிஜிஜூ
6. பிரகலாத் சிங் படேல்
7. ராஜ்குமார் சிங்
8. ஹர்தீப் சிங் புரி
9. மன்சுக் எல். மாண்ட்வியா
 
இணையமைச்சர்கள் 
 
1. ஃபாகன்சிங் குலாஸ்தே
2. அஷ்வினிகுமார் சௌபே
3. அர்ஜூன்ராம் மெஹ்வால்
4. வி.கே.சிங்
5. கிருஷ்ணன் பால்
6. தான்வே ராவ்சஹேப் தாதாராவ்
7. கிருஷ்ணன் ரெட்டி 
8. புருஷோத்தம் ராம்பாலா
9.  ராம்தாஸ் அத்வாலே
10. சாத்வி நிரஞ்சன் ஜோதி
11. பபுல் சுப்ரியோ
12. சஞ்சீவ்குமார் பல்யான்
13. சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே 
14. அனுராக்சிங் தாகுர்
15. சுரேஷ் சன்னப்பசப்ப அங்காடி 
16. நித்யானந்த் ராய்
17. ரத்தன்லால் கட்டாரியா
18. வி.முரளீதரன்
19. ரேணுகாசிங் சாருதா
20. சோம் பிரகாஷ்
21. ரமேஷ்வர் டோலி
22. பிரதாப் சந்திர சாரங்கி
23. கைலாஷ் சௌத்ரி
24. தீபாஸ்ரீ சௌத்ரி
 
ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயர் அமைச்சரவை பட்டியலில் இல்லை. அதுமட்டுமின்றி தமிழகத்தில் இருந்து ஒருவர் கூட மத்திய அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது