தொடர்புடைய செய்திகள்
- இலவசங்கள் தருவதை நிறுத்த முடியாது..! – இந்திய தேர்தல் ஆணையம் பதில்!
- அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்! – சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!
- இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி: யார் யார் போட்டு கொள்ளலாம்?
- 49.85 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- சோம்பு தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்...!
தொடர்ந்து ஆயிரத்தில் நீடிக்கும் கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து முடிவை எட்டி வருகிறது.
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,054 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,30,35,271 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,21,985 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,25,02,454 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 11,132 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
