Daily Horoscope
✕

2 லட்சத்திற்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (09:02 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 6,67,059 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,14,69,499 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,192 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,96,242 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,92,30,198 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 17,43,059 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எல்லாம் காட்டு

சவரனுக்கு ரூ.360 குறைந்த தங்கம் விலை!.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!

வடிவேலு இடத்தை வைகோ பிடிப்பார்!.. மல்லை சத்யா நக்கல்...

டாஸ்மாக் கடைகளில் ஃபாரின் சரக்குகள் - மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

விலைவாசி உயர்வு.. தவெகவை குறை சொல்ல முடியாது.. குஷ்பு பேட்டி...

சென்னை புறநகரில் போலீசார் அதிரடி சோதனை - 70 கிலோ கஞ்சா பறிமுதல்...

அடுத்த கட்டுரையில்
Show comments