வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (09:40 IST)

திருப்பதி தேவஸ்தான தரிசன டிக்கெட்களின் எண்ணிக்கை உயர்வு!

திருப்பதி தேவஸ்தான தரிசன டிக்கெட்களின் எண்ணிக்கை உயர்வு!
திருப்பதியில் ஸ்வாமி தரிசனத்திற்காக வழங்கப்படும் விரைவு தரிசன டிக்கெட் எண்ணிக்கை உயர்வு!
 
திருப்பதி தேவஸ்தான இணைய தளத்தில் வெளியிடப்பட்டு வரும் விரைவு தரிசன டிக்கெட்களின் எண்ணிக்கை 25,000 ஆக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
இதுவரை 20,000 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க டிக்கெட் எண்ணிக்கையை உயர்ந்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.