தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த திருநம்பி
இன்றைய சூழலில் சினிமாவில் மட்டுமின்றி நிஜவாழ்விலும் காதலுக்கு கண்ணில்லை என்பது பல பகுதிகளில் நடந்து வருகிறது.
நாடு, தேசம் விட்டு பல பகுதிகளுக்குச் சென்றாலும் இந்தக் காதல் செய்பவர்களின் அன்பு ஒருவர் மீது மற்றவர் காட்டும் பொருட்டு எந்த எல்லைக்கும் செல்லுவர்.
ஒருசில சமயங்களில் சில வித்தியாசமான சம்பவங்களும் அமைகின்றன.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்க வேண்டி பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட திருநம்பி அஸ்தித்வா சோனி.
இவர்கள் இருவருக்குமான திருமணம் குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.