செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (23:31 IST)

திருமணக் கோலத்தில் மணமகள் செய்த வேலை !

திருமணக் கோலத்தில் ஒரு இளம்பெண் தரையில் தண்டால் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

பொதுவாகவே உடலை ஃபிடாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்களின் உடல் மீதான அக்கறையை விடமாட்டார்கள்.

இதற்கு ஏற்றாற்போல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதில், மணக்கோலத்தில் நின்றிருந்த பெண் அன்னா அரோரோ  தரைவில் தண்டால் எடுக்கும் வீடியோ வைரலாகி .

உடலை இப்படிக் கட்டுக்கோப்பாக வைக்க முயற்சித்து வரு இளைஞர்களுக்கு இப்பெண்னின் உடற்பயிற்சி வீடியோ வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by aana arora (@aan4490)