1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 5 டிசம்பர் 2020 (23:58 IST)

பள்ளியில் மாணவிக்கு தாலிகட்டிய மாணவன்....வைரலாகும் புகைப்படம்

ஆந்திர மாநிலம்  ராஜமுந்தியில் என்ற பகுதியில் ஒரு பள்ளியில் படித்து வரும் மாணவனும் மாணவியும் திருமணம் செய்துகொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
 

ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் ஒரு பள்ளிக்கூடம் இயங்கிவருகிறது. இங்கு படித்து வரும் பனிரெண்டாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் ஒரு ஆளற்ற வகுப்பறையில் வைத்து,தன் சக மாணவியின் கழுத்தில் தாலி கட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் இந்த வீடியோ குறித்து, பள்ளி நிர்வாகம் மற்றும் பெண்கள் மற்றும்குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்,.