1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 30 செப்டம்பர் 2021 (20:34 IST)

சிறுத்தையை அடித்து விரட்டிய மூதாட்டி

மூதாட்டி ஒருவர் தன்னைக் கடிக்க வந்த புலியை அடித்து விரட்டியுள்ள சம்பவம் எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

 மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில்  வசித்து வரும் மூதாட்டி ஒருவர் தனது வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கும்போது,  அங்கே மறைந்திருந்த ஒரு சிறுத்தை  அவரைத் தாக்க வந்தது.

 உடனே சுதாரித்துக் கொண்ட மூதாட்டி தனது ஊன்றுகோலை எடுத்து, சிறுத்தையை அடித்து விரட்டினார்.  மூதாட்டி சிறுத்தையை அடித்து விரட்டும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறாது.