வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (23:47 IST)

பெண்ணின் தலை மீது எச்சில் துப்பிய அழகுக்கலை நிபுணர்!

உத்தபிரதேச பிரதேச மாநிலம் முசாபர் நகரில் அழகுக்கலை  நிபுணரான ஜாவேத் ஹபீப் இன்று ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தினார்.

அப்போது, அந்தப் பயிற்சிக்கு  வந்து கலந்துகொண்ட பூஜா குப்தா என்ற பெண்ணை மேடைக்கு அழைத்து அவருக்கு சிலை அலங்க்காரன் செய்த ஜாவெத் அவர் தலைலையில் எச்சிலை துப்பினார்.  இந்தப் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், அவருக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்து வருகிறது.

இ ந் நிலையில் சிகையலங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.