1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 24 மார்ச் 2022 (17:29 IST)

நூலிலையில் உயிர் தப்பிய சிறுவன் ! பதறவைக்கும் வீடியோ

கேரள மாநிலத்தில் சாலையி நடைபெற்ற விபத்தில் ஒரு சிறுவன் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

கேரள  மா நிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தளிரம்பா அருகே சொருக்காலா என்ற கிராமம் உள்ளது.

இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு சிறுவன் தன் சைக்கிளில் சாலையைக் கடக்க முயற்சிக்கும்போது, ஒரு பைக்கின் மீது மதி மின்னல் வேகத்தி சாலையில் எதிர்ப்புறம் தூக்கி வீசப்பட்டார். அவரது சைக்கிள் மீது பேருந்து ஏறிச் சென்றது.  சிறு காயத்துடன் சிறுவன் உயிர் தப்பினார். இந்த வீடியோ           பரவி வருகிறது.