1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (18:41 IST)

6 பேரில் உயிரை காப்பாற்றிய பச்சிளம் குழந்தை….

குஜராத் மாநிலத்தில் பிறந்த 4 நாட்களில் மூளைச்சாவு அடைந்த் பச்சிளம் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது.

குஜராத்   மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள சூரத் நகரில் பிறந்த  நாட்களில் மூளைச்சாவு அடைந்த பச்சிளம் குழந்தையின் உடல்  உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

இதன் மூலம் இந்தியாவிலேயே மிக இளம் வயதில் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை பெற்றது. இந்தக் குழந்தை இறந்த 11 மணி நேரத்தில் அதன் கண்கள், கல்லீரல், சிறு நீரகம் உள்ளிட்ட உறுப்புகள் 6 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.