வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 30 மார்ச் 2020 (23:00 IST)

90 ’s கிட்ஸ்-ன் மனம் கவர்ந்த மாவீரன் சக்திமான் …. மீண்டும் வருகிறான் …

1990- களில் பிறந்த குழந்தைகளுக்கு மாவீரன் சக்திமான் என்றால் கொள்ளை பிரியம். அப்போதெல்லாம் டிடி நேசனல் சேனலில் எப்போது சக்திமான் வருமென காத்திருந்த பிள்ளைகளுக்கு இன்று வயது முப்பதுகளைத் தொடும்.

தற்போது கொரொனா தொற்றைத் தடுக்க இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தியுள்ளதால்,  மக்களுக்கு பயனுள்ள சில விஷயங்களை, நிகழ்ச்சிகளை டிடி ,தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பு செய்து வருகின்றது.

இந்த நிலையில் 90’ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த சக்திமான்  மீண்டும் வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

90’ஸ் கிட்ஸ்  மீண்டும் குழந்தைகள் ஆவதற்கான ஒரு சான்ஸ்….