1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 23 பிப்ரவரி 2022 (10:53 IST)

ஹெலிகாப்டராக மாறிய நானோ கார்: பீஹார் இளைஞர் அசத்தல்

ஹெலிகாப்டராக மாறிய நானோ கார்: பீஹார் இளைஞர் அசத்தல்
டாடா நிறுவனம் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யும் நானோ காரை பீகார் மாநில இளைஞர் ஒருவர் ஹெலிகாப்டர் போன்று வடிவமைத்து உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
நடுத்தர மக்களுக்காக டாடா நிறுவனம் தயாரித்த நானோ காரை ஒரு சில மாற்றங்கள் செய்து ஹெலிகாப்டர் போன்று பீகாரைச் சேர்ந்த குட்டு சர்மா என்பவர் மாற்றியுள்ளார் 
 
இந்த கார் ஹெலிகாப்டர் போன்று பறக்காது எனினும் இந்த காரில் செல்லும் போது ஹெலிகாப்டரில் போவது போன்ற உணர்வு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த காரை திருமணத்திற்கு வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருவதாக பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது