புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 11 மார்ச் 2024 (17:05 IST)

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கண்டனம்!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறிய கருத்துக்கு உச்ச நீதின்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
சிறார் ஆபாச படங்களை டவுன்லோட் செய்து பார்த்ததாக இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கிற்கு எதிரான மனுவை  கடந்த ஜனவரி  மாதம் விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் இளைஞர் மீதான விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.
 
அப்போது, ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறவில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியிருந்தார்.
 
''ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறவில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதற்கு'' உச்ச நீதின்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
ஒரு தனி நீதிபதி எவ்வாறுஇத்தகையை கருத்துகளை கூறமுடியும் ? என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.