திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (17:29 IST)

மாணவி வலுக்கட்டாயமாக சோதனை! தலைமை ஆசிரியை இடை நீக்கம்

கர்நாடக மாநிலத்தில் பள்ளிக்கு செல்போனை எடுத்து வந்ததாகக் கூறி மாணவியின் ஆடைகளை சோதனை செய்ததற்கு கண்டனங்கள் அதிகரித்து வருகிறது.

கர்நாடக மா நிலத்தில்  உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் மாணவி செல்போனை எடுத்து வந்ததாகக் கூறி அவருடைய ஆடைகளைக் களைய சொல்லி தமையை ஆசிரியை அவமானப்படுத்தியுள்ளார். இதற்கு கடும் கண்டனங்கள் எழவே தலைமை ஆசிரியையை பணி நீக்கம் செய்துள்ளனர்.