திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (08:38 IST)

அமெரிக்கா கிளம்பிய சோனியா காந்தி… ராகுல் காந்தியும் உடன் பயணம்!

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உடல் நல பரிசோதனைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் மருத்துவப் பரிசோதனைகள் தாமதமாகி வந்த நிலையில், இப்போது அவர் தன் சிகிச்சைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் கூடவே அவரது மகன் ராகுல் காந்தியும் சென்றுள்ளார்.

நாளை மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் பாதித் தொடர் முடிந்த பின்னர்தான் ராகுல் காந்தி அதில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.