திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2017 (13:11 IST)

உத்திரபிரதேச பெண்ணிற்கு பாலியல் தொல்லை

உத்திரபிரதேசத்தில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து மிர்சாபூர் வந்த பெண்ணுக்கு சமூக விரோதிகள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்தனர்.  இதை தட்டிக்கேட்ட  பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஒருவரை அந்த கும்பல் தாக்கியது. காயமடைந்த அந்த நபர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த உத்திரபிரதேச போலீஸார் இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை தற்பொழுது கைது செய்துள்ளனர்.