1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (09:23 IST)

100 கோடி தடுப்பூசி போடப்பட்டது பொய்? சிவசேனா விமர்சனம்

100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறுவது உண்மையில்லை என விமர்சனம். 

 
இந்தியாவில் கடந்த 9 மாதங்களாக கொரோனா வைரஸ் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி எழுதப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
இந்நிலையில் இந்தியாவில் 100 கோடிப் பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது. இதனிடையே 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறுவது உண்மையில்லை என சிவசேனா விமர்சனம் செய்துள்ளது. 23 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்படவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க தயார் என்று சஞ்சய் ராவத் பேட்டியளித்தார்.