தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்காவில் கைவிடப்பட்ட கண்டெய்னர் லாரியில் 46 சடலங்கள்: என்ன நடந்தது?
- கண்டெய்னர் லாரிக்குள் மூச்சு திணறி 40 பேர் பலி! – அமெரிக்காவில் சோகம்!
- ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் படம் வசூலில் சாதனை
- விஜய் டிவி மணிமேகலைக்கு இத்தனை கோடி ரூபாய் சொத்துக்களா?
- அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டம் அமல்: கூகுள் எடுத்த அதிரடி முடிவு!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு: வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி!
கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்து வருவதை போலவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது
கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் 70 ரூபாய் முதல் 72 ரூபாய் வரை இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 78 ரூபாயை விட அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இன்றைய பங்குச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்து ரூபாய் 78.66 என வர்த்தகமாகி வருகிறது
இதே ரீதியில் சென்றால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 மற்றும் அதற்கு மேலும் செல்ல வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவது ஏற்றுமதியாளர்களுக்கு லாபத்தையும் இறக்குமதியாளர்கள் பெரும் நஷ்டத்தையும் தரும் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
