தொடர்புடைய செய்திகள்
- மாணவிகளுக்கு ரூ.1000 திட்டம் எப்போது தொடக்கம்? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
- மாணவர்களின் கல்விக் கட்டணம் அரசே ஏற்கும் - தமிழ்நாடு அரசு
- ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ 1.43 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்
- தாவூத் இப்ராஹீம் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்: என்ஐஏ அறிவிப்பு|
- ரூ.100 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இணைந்த ''திருச்சிற்றம்பலம்''
தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் ரூ.75 மட்டுமே! அதிரடி அறிவிப்பு!
தேசிய சினிமா தினம் வரும் 16ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அந்த ஒரு தினத்தில் மட்டும் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் ரூ.75 மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ஆம் தேதி தேசிய சினிமா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாளில் நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சுமார் 4000 ஸ்க்ரீன்களில் டிக்கெட் கட்டணமாக ரூபாய் 75 மட்டுமே வசூலிக்கப்பட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
பிவிஆர், ஐநாக்ஸ் உட்பட பல மல்டிபிளக்ஸ் திரையரங்கு நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இதனால் செப்டம்பர் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் 75 ரூபாய் மட்டும் டிக்கெட் கட்டணமாக செலுத்தினால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
