1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 20 மார்ச் 2019 (19:47 IST)

புது திருமண ஜோடியின் மீது ’’பணமழை’’பொழிந்த உறவினர்கள்

ஹைதராபாத்தில் புதுதாக திருமணம் செய்து கொண்ட ஜோடியின் மீது வாழ்த்த வந்த உறவினர்கள் பணமழை பொழிந்தது வந்திருக்கும் மக்களை கவர்ந்துள்ளனர்.
புதுமணத்தம்பதியரை வாழ்த்த வந்திருக்கும் உறவினர்கள் அனைவரும் வாழ்த்தினர். அப்போது பல லட்சங்கள் கொண்ட பணத்தாள்களை ஒரு பெட்டியில் வைத்து புதுஜோயிகளின் மீது தூவினர். இது இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  பகிரப்பட்டு வருகிறது.
 
மணகன் சுசாந்த் கோத்தாவுக்கும் மணமகள் மேகனா கவுட் என்பவருக்கும்  திருமணம் நடைபெற்றது. அப்போது புதுமணத்தம்பதியினரின் உறவினர்கள் அனைவரும் ஜோடியை வாழ்த்தியதுடன் அவரகள் மேல் பணத்தாள்களை தூவி வாழ்த்தினார்கள். 
 
பணம் அந்த அறை முழுவதும் நிரம்பி வழிந்தது.மணமகன் சுசாந்த் சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆவார். மணமகள் சரூர் நகர் ஆவார். 
 
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.