1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (18:00 IST)

ரத்தன் டாடாவுக்கு முக்கிய பதவி கொடுத்த பிரதமர் மோடி!

ரத்தன் டாடாவுக்கு முக்கிய பதவி கொடுத்த பிரதமர் மோடி!
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பிரதமர் மோடி முக்கிய பதவி அளித்துள்ளார் 
 
பிரதமர் மோடி பிஎம் கேர்ஸ் என்ற அமைப்பை கடந்த கொரோனா தொற்று பரவியபோது அறிவித்தார் என்பது அனைவரும் அறிந்ததே 
 
இந்நிலையில் பிஎம் கேர்ஸ் அமைப்பின் மூன்று உறுப்பினர்களை அவர் நியமனம் செய்துள்ளார். அதில் ஒருவர் டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டா என்பது குறிப்பிடத்தக்கது.
 
 சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் முன்னாள் துணை சபாநாயகர் கரிய முண்டா மற்றும் தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகிய மூவரும் பிஎம் கேர்ஸ் நிதியின் புதிய அறங்காவலர்களாக நியமிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து பிரதமர் மோடியை சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.யை