திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 டிசம்பர் 2021 (18:00 IST)

பழங்குடியின பெண்களுடன் நடனம் ஆடிய பிரியங்கா காந்தி: வைரல் புகைப்படம்!

பழங்குடியின பெண்களுடன் நடனம் ஆடிய பிரியங்கா காந்தி: வைரல் புகைப்படம்!
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பழங்குடியின பெண்களுடன் நடனமாடிய காட்சியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
கோவா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு சமீபத்தில் பிரியங்கா காந்தி வந்தார் அவரை அந்த பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் வாழ்த்தி வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கோவாவில் உள்ள பழங்குடி பெண்களுடன் இணைந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நடனமாடினார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன