தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவிலும் பிகினி விமான பணிப்பெண்களா?
- புரோ கபடி போட்டி: டெல்லி மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி
- எம்.பி திருமா மிஸ்ஸிங்... திமுக போராட்டத்தில் பங்கேற்காதது ஏன்?
- சிதம்பரம் வீட்டில் ஒளிந்திருந்தார்.. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரவில்லை - தமிழிசை விமர்சனம்
- அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தீப்பிடித்த விமானத்தில் உயிர் தப்பிய பயணிகள்..
உத்தர பிரேதசத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்தது.
தனியாருக்கு சொந்தமான ஒரு சிறிய விமானம் இன்று காலை டெல்லியில் இருந்து தானிபூர் விமான நிலையத்திற்கு வந்தது. விமானம் தரையிறங்கியபோது, நிலைதடுமாறி ஓடுதளத்தை ஒட்டியுள்ள பகுதியில் விழுந்தது. உடனடியாக மீட்பு குழுவினர் விமானத்தில் இருந்த 6 பேரையும் மீட்டனர்.
அவர்கள் மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விமானம் தரையிறங்கும்போது விமானத்தின் ஒரு சக்கரம், கம்பி வேலியில் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
