வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 3 அக்டோபர் 2020 (15:52 IST)

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையில் பயணித்த பிரதமர் மோடி!

உலகின் மிக நீளமான மற்றும் உயரமான அடல் ரோடங்  சுரங்கப்பாதையைத் திறந்துவைத்து பிரதமர் நரேந்திர மோடி அதில் பயணித்துள்ளார்.

இமாச்சல் பிரதேசத்தில், உலகின் மிக நீளமான மற்றும் உயரமான அடல் ரோடங்  சுரங்கப்பாதையைத் திறந்துவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இதுகுறித்து அவர் கூறியதாவது :

இந்தச் சுரங்கப்பாத எல்லைப் பாதுகாப்பௌ உறுதியாந்தாக மாற்றும். கடந்த அரசு இதைத் தாமத்தப்படுத்தியது. ஆனால் நனக்கள் இப்பணியை முடித்துள்ளோம்.

மேலும் இந்தச் சுரங்கம் எப்படிக் கட்டமைப்பட்டுள்ளது என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள மத்திய கல்வி அமைச்சகம் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் சுரங்கப்பாதை நாட்டின் முக்கியமான சுற்றுலாத்துறையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.