புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 1 அக்டோபர் 2020 (16:47 IST)

அரசுப் பேருந்துக்கு வழிவிடாமல் சென்ற இளைஞருக்கு வீடு தேடி வந்த அபராதம் !

கேரள மாநிலத்தில் அரசுப் பேருந்துக்கு வழிவிடாமல் 4கிமீ தூரம் வாகனம் ஓட்டிவந்த இளைஞருக்கு வீடு வந்து அதிகாரிகள் அபராதம் வசூலித்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே நான்குசக்கர வாகங்களோ, பேருந்தோ, ஆம்புலன்ஸொ வந்தால் வழிவிட்டுச் செல்வது பலரது வாடிக்கை. ஆனால் கேரளாவில் ஒரு இளைஞர்ம் தெனாவட்டாக கன்னூரிலிருந்து சென்றுகொண்டிருந்த ஒரு அரசுப் பேருந்துக்கு வழிவிடாமல் தானும் ஒதுங்கிச் செல்லாமல் சுமார் 4கிமீ தூரம் இப்படி வழிமறித்துச் சென்றுள்ளார்.

எத்தனை முறை ஓட்டுநர் ஹாரன் அடித்தும் அதனைக் காதில் வாங்காத இளைஞரின் செயலை சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இதுவைரலானது.

இதையத்தும்ம் ஆர்டிஓ அதிகாரிகள் இளைஞரின் வீட்டத்தேடிச் சென்ற்ன்று அவர் தலைக்கவசம் அணியாததற்கும், விபத்து ஏற்படுத்தும்படி சாலையில் சென்றதற்கும் சேர்த்து ரூ.10, 500 அபராதம் விதித்தனர்.