தொடர்புடைய செய்திகள்
- திரைப்படங்களின் ஓடிடி வெளியீடு… திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனை
- நாடாளுமன்றத்தில் பச்சையாக கத்தரிக்காயை சாப்பிட்ட பெண் எம்பி: காரணம் என்ன?
- தேர்தல் ஆலோசனை கூட்டம்: அதிமுக சார்பில் கோவை செல்வராஜ்!
- தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சி கூட்டம்: ஓபிஎஸ் தரப்புக்கு அழைப்பு இல்லை!
- சோனியா காந்தியுடன் மோதல்: அமைச்சர் ஸ்மிருதி இரானி வீட்டின் முன் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற கூட்டம்: அறிவிக்கப்பட்ட தேதிக்கு 4 நாட்களுக்கு முன்னதாகவே நிறைவு
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது என்பதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிய இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் இரு அவைகளும் முன்னதாகவே நிறைவு பெற்றது
பேரழிவு ஆயுதங்கள் தடுப்பு மசோதா வன உயிரினங்கள் பாதுகாப்பு திருத்த மசோதா ஊக்கமருந்து தடுப்பு மசோதா இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது
விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு பிரச்சனைகளை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவை நடவடிக்கையில் அமளியில் ஈடுபட்டதால் முன்னதாகவே நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளன
