1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (13:57 IST)

ஒவைசி மீது துப்பாக்கி சூடு நடத்தியவரின் பகீர் வாக்குமூலம்!

ஒவைசி  மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் கொடுத்த பகீர் வாக்குமூலத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 
 
கடந்த வாரம் ஒவைசி கார் மீது இரண்டு நாள் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் ஒருவர் பிடிபட்டதை அடுத்து அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர் 
அப்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு தாஜ்மஹால் மற்றும் குதுப்மினார் எங்கள் முன்னோர்களுக்கு சொந்தமானது என்று ஓவைசி கூறினார். மேலும் முஸ்லிம்கள் 800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டதால் இந்தியா முஸ்லிம்களுக்குதான் சொந்தமானது என்று கூறினார்
 
 அவரது பேச்சால் காயப்பட்ட நான் அவர் மீது கோபமடைந்து வெடிகுண்டு பேசினேன் என்று கூறியுள்ளார். இந்த பகீர் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.