நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று வெற்றி குறித்த அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் வடமேற்கு மும்பை தொகுதியில் ஒரு வேட்பாளர் வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து இந்த தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை நடத்தப்படுமா?...