மே 17 வரை மதுக்கடைகள் திறக்கப் பாடாது – கேரள அரசு
கேரளா மாநிலத்தில் இதுவரை 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மேலும் கொரொனா பாதிப்புகள் பரவாத வண்ணம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், மே மாதம் 17 ஆம் தேதிவரௌ மதுக்கடைகள் திறக்கப்படாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் ,ஊரடங்கு காலத்திற்குப் பிறகு மதுக்கடைகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.