Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவிலும் இரவு நேர ஊரடங்கு: திரையரங்குகளுக்கும் கட்டுப்பாடு!

Written By Mahendran
Updated: திங்கள், 10 ஜனவரி 2022 (15:58 IST)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகியவை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆந்திராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அம்மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
ஆந்திராவில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அது மட்டுமின்றி திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே தமிழ்நாடு கேரளா கர்நாடகம் புதுவை ஆகிய மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆந்திராவிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

எல்லாம் காட்டு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!.. அணையின் நீர்மட்டம் 74.01 அடியாக உயர்வு..

உதயநிதியின் கேள்விக்கு விஜய் பதில் சொல்லமாட்டார்!. தீர்மானம் கொண்டுவரும் தவெக?..

Gold Price: மீண்டும் விலை ஏறிய தங்கம்!. இன்றைய அப்டேட்!..

உங்களை ஒரு தலைவன் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்பட வேண்டும்.. உதயநிதி குறித்து குஷ்பு...

2 மணி நேரம் டாய்லெட்டில் இருந்து புரட்சி செய்தவர் உதயநிதி: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

அடுத்த கட்டுரையில்
Show comments