1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Mumbai share market sensex increased

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மீண்டும் உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலை பங்கு சந்தை தொடங்கியதிலிருந்தே மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் உயர்ந்து வருகிறது என்பதும் தற்போது சுமார் 500 புள்ளிகள் வரை உயர்ந்தது 56020 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 100 புள்ளிகள் உயர்ந்து 16,700 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
எப்ப இந்த பேச்சை நிறுத்த போறோம்! – உடை சர்ச்சை குறித்து சமந்தா கேள்வி!