தொடர்புடைய செய்திகள்
- ஆட்சிக்கு வந்த அடுத்த வினாடியே ஜெயில்தான்: அதிமுக அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
- ஆட்சிக்கு வந்த அடுத்த வினாடியே ஜெயில்தான்: அதிமுக அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
- மலைப்பாம்புடன் விளையாடிய காஜலுக்கு நேர்ந்த சோதனை
- மலைப்பாம்புடன் ரொமான்ஸ் செய்த காஜல்...!
- தூங்கி விழித்த பெண்ணின் படுக்கையில் மலைப்பாம்பு!
மோடி ஒரு' மலைப்பாம்பு ' : அமைச்சர் விமர்சனம்
இந்திய பிரதமர் மீது எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநில நிதியமைச்சர் ராமகிருஷ்ணா மோடியை விமர்சித்துள்ளது கடும் சர்சையை கிளப்பியுள்ளது.
ராமகிருஷ்ணுடு கூறியதாவது:
தெலுங்குதேச கட்சியானது எந்த கட்சிக்கும் எதிராக தொடங்கப்படவில்லை. மாறாக இது எதேச்சதிகாரப் போக்குக்கு எதிராகவே தொடங்கப்பட்டது. இந்தியாவிலுள்ள பெரிய அமைப்புகளான சிபியை போன்றவற்றை எல்லாம் பிரதமர் மோடி விழுங்குகிறார். அவர் ஒரு பெரிய மலைப்பாம்பு இவ்வாறு அவர் கூறினார்.
