1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Modi fell while climbing on stage valve

மேடையில் ஏறும் போது தடுக்கி விழுந்த பிரதமர் மோடி...

modi
நமாமி  கங்கா திட்ட கூட்டத்திற்காக உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு  சென்றிருந்த நரேந்திர மோடி, அந்த நிகழ்ச்சியில்  கலந்துகொள்ள மேடைக்குச் செல்ல படியில் ஏறும் போது கீழே விழ முயன்றார்.அப்போது அவரது பாதுகாவலர்கள் அவரை தாங்கிப் பிடித்தனர்.
கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கான தேசிய கவுன்சில் முதல் கூட்டம் இன்று உத்தரபிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் உ.,பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
 
அப்போது, கங்கை படகில் பயணம் செய்த பிரமர் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, நிகழ்ச்சியில் மேடை ஏற பிரதமர் மோடி முயன்ற போது, கால் தடுகி கீழே விழ முயன்றார். அப்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
அடுத்த கட்டுரையில்
சாலையெங்கும் இறந்து கிடந்த பறவைகள்! – இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி!