1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 19 மே 2021 (13:39 IST)

கொரோனாவுக்கு பலியான மற்றொரு அமைச்சர்!

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜய் காஷ்யப் கொரோனாவால் பலியாகியுள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலை பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி கொண்டு இருக்கிறது. இதில் சாதாரண மனிதர்கள் மட்டும் இல்லாமல் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்களும் அடக்கம். அந்த வகையில் இப்போது உத்தர பிரதேச மாநிலத்தின் வெள்ளத்தடுப்பு துறை அமைச்சர் விஜய் காஷ்யப்பும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.