1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By

மீண்டும் மம்தாவே ஆட்சியைப் பிடிப்பார் – கருத்துக் கணிப்பில் தகவல்!

மேற்கு வங்கத்தில் மம்தாவின் திருணாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திருணாமூல் காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே போட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் ஏபிபி நடத்திஉய கருத்துக்கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் 150 முதல் 166 இடங்களில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.