மம்தா பானர்ஜி அரசியல் அனாதை ஆக்கப்படுவார் - அமிஷ் ஷா பேச்சு

sinoj| Last Updated: செவ்வாய், 9 ஜூன் 2020 (23:38 IST)
 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குடியுரிமை திருத்தச்  சட்டத்தை எதிர்த்தால் அவரை அரசியல் அனாதை ஆக்குவார்கள் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

வரும் 2021 ஆம் ஆண்டு மேற்கு வங்கமாநிலத்தில் சட்டமன்ப்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக சோசியல் மீடியா பிரசாரத்தில் பாஜக கட்சி ஈடுபட்டுள்ளது.


இன்று  அப்பிரச்சாரத்தில் கலந்துகொண்ட உள்துறை அமைசர் அமித் ஷா கூறூம்போது, மேற்கு வங்காளத்தில் உள்ள மதுவா இனமக்கள் பங்காளதேசத்தில் இருந்து நுழைந்தவர்கள். அவர்களுக்கும் குடியுரிமை வழங்கும்படி மம்தா பானர்ஜி கூறிவருகிறார்.பிரதமரின் ஆயுஷ்மான் பரத் இன்சூரன்ஸ் திட்டத்தை இம்மாநிலத்தில் செயல்படுத்த மம்தா பானர்ஜி தடையாக உள்ளார். தேர்தல் வந்தால் மம்தா பானர்ஜியை அரசியல் அனாதி வாகிவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :