1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 26 ஆகஸ்ட் 2020 (19:21 IST)

கொரொனாவால் வாழ்வாதாரம் இழப்பு.... பிச்சை எடுத்த பட்டதாரிகள் !

கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் உள்ளனர். இந்நிலையில் நாட்டில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது  பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் பிச்சை எடுத்துள்ளனர்.

ஜெய்ப்பூரில்  5 பட்டதாரி இளைஞர்கள் பிச்சை எடுத்ததாகவும், ராஜஸ்தானில் 2 பட்டதாரி இளைஞர்கள் பிச்சை எடுத்துள்ளதாகவும், போலீஸார் நடட்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்குப் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கொரோனா காலம் முடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பம் வேண்டு மென்பதுதான் அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.