1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. August 26, district level corona status

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து இன்று கோவை

கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5958 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 397,261 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 1290 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
 
அரியலூர் -44
செங்கல்பட்டு -294
சென்னை - 1,290
கோவை -484 
கடலூர் -286 
தர்மபுரி - 36
திண்டுக்கல் -37 
ஈரோடு -102 
க.குறிச்சி -78
காஞ்சிபுரம் -329 
குமரி -159 
கரூர் -32 
கிருஷ்ணகிரி -33
மதுரை -31 
நாகை -84 
நாமக்கல் -70
நீலகிரி-4
பெரம்பலூர்-18
புதுக்கோட்டை-143
ராமநாதபுரம்-39
ராணிப்பேட்டை-121
சேலம்-451
சிவகங்கை-18
தென்காசி-98
தஞ்சை-123
தேனி- 184
திருப்பத்தூர்-56
திருவள்ளூர்-280
தி.மலை-58
திருவாரூர்- 105
தூத்துக்குடி-105
நெல்லை-156
திருப்பூர்-97
திருச்சி-83
வேலூர்-158
விழுப்புரம்-189
விருதுநகர்-79
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
’’கைலாசா’’ நாட்டில் விவசாயம் செய்ய ஒருவர் விருப்பம்...நித்யானந்தாவுக்கு கடிதம்