ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 ஜூன் 2020 (15:00 IST)

வீரமரணமடைந்த 20 ராணுவ வீரர்கள் யார் யார்? முழுப்பட்டியலை அறிவித்த இந்திய ராணுவம்

இந்தியா மற்றும் சீனா இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு எல்லையில் நடந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பது என்பது தெரிந்ததே
 
குறிப்பாக இந்திய தரப்பில் முதல் கட்டமாக 3 வீரர்களும் அதன்பின் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 வீரர்களும் வீரமரணம் அடைந்தனர் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முதலில் வீரமரணம் அடைந்தவர்களின் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது. அதில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பழனியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மொத்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது வீரமரணமடைந்த 20 பேர்களை பட்டியல் பின்வருமாறு: