ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை: செபியிடம் அறிக்கை தாக்கல்

எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை: செபியிடம் அறிக்கை தாக்கல்
எல்ஐசி பங்குகளை விற்பதற்கான அறிக்கையை செபியிடம் தாக்கல் செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
எல்ஐசி பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருந்தது. எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்வதற்கான வரைவு அறிக்கையை பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியம் ஆன செபியிடம் எல்ஐசி எல்ஐசி நிர்வாகம் தாக்கல் செய்தது
 
முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை செயலாளர் துகின் கந்த பாண்டே என்பவர் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்
 
இதனை அடுத்து எல்ஐசி பங்குகள் விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .