திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (12:42 IST)

15 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,000 பரிசு - கேரள அரசு!

15 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படும் என ஓணம் பண்டிகைக்கு அரசு அதிரடி அறிவிப்பை வெளிட்டுள்ளது. 

 
கேரளாவில் ஓணம் பண்டிகை கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதியன்று தொடங்கியது. இது வருகிற 23 ஆம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் ஓணம் பண்டிகையொட்டி 15 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ1000 பரிசுத் தொகை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அரசு அறிவித்துள்ளது.